அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக கருங்கல் பேரூர் கழக செயலாளராக சமூக சேவகர் வினோத் டேனியல் நியமனம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ஓபிஎஸ் இபிஎஸ் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் என்.தளவாய் சுந்தரம் மற்றும் கன்னி யாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜான் தங்கம் ஆகியோருக்கு வினோத் டேனியல் நன்றி தெரிவித்தார்