fbpx
Homeபிற செய்திகள்அங்கன்வாடி மையத்துக்கு பூமி பூஜை

அங்கன்வாடி மையத்துக்கு பூமி பூஜை

உடையாபட்டி 37-வது கோட்டத்தில், சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பால சுப்ரமணியம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் ரூ.25,00,000 மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள அங்கன் வாடிமையம் அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டனர்.

பங்க் வெங்கடாசலம், அம்மாப்பேட்டை பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினர்கள் யாதவமூர்த்தி, 37-வது வார்டு தலைவர் ஜி.பி.செங்குட்டுவன், செயலாளர் ஏ.சந்திரன், நிர்வாகிகள் கோபால், சேட்டு, முத்து, ராஜா மற்றும் மகளிர் அணி தாண்டாயி, சுப்புலட்சுமி, முத்துலட்சுமி, ரம்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img