Home தமிழ்நாடு

தமிழ்நாடு

பிரபல கம்பெனி பெயரில் போலி பீடி பண்டல்கள் விற்றவர் சிறையில் அடைப்பு

கோவை கவுண்டம் பாளையம் பகுதியில் பிரபல கம்பெனி பெயரில் போலி பீடி கட்டுகளை கடைகளுக்கு விற்பனை செய்த நபரைதுடியலூர் போலீசார் கைது செய்தனர். கோவையில் பிரபல பீடி கம்பெனியான 10ம் நம்பர்...

கோவை கலெக்டர் அலுவலகம் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

மாதத்தின் இரண் டாவது சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் அனைத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு அலுவல கங்கள் சுத்தப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தூய்மைபடுத்தும்...

கொரோனா சிறப்பு நிவாரணமாக 4 ஆயிரம் பேருக்கு தலா 5 கிலோ அரிசி அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியப் பகுதி களில் நேற்று கொரோனா சிறப்பு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்ட ஆட்சித் தலை வர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை...

கோவையில் ஊரடங்கு விதிமீறல் ரூ.1.10 கோடி அபராதம் வசூல் 18,218 வாகனங்கள் பறிமுதல்

கோவையில் ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடம் ரூ.1 கோடியே 10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 18,218 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்க நாடு...

நடப்பு காரிப் பருவத்தில் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு கோவை கலெக்டர் அழைப்பு

நடப்பாண்டு காரிப் பருவத்திற்கு பயிர் காப்பீடு திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக கலெக்டர் கு,ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து...

கோவையில் மேலும் 9 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்திற்கு பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து மேட்டுப் பாளையம் வந்த ஒருவர், டெல்லியில் இருந்து விமா னத்தில் கோவை வந்த ஒருவர்...

பிறப்பு சான்றிதழ் வாங்கித்தருவதாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்திய தம்பதி கைது

கோவை அரசு மருத்துவமனையில் பிறப்பு சான்றிதழ் வாங்கித் தருவதாக கூறி குழந்தையை தம்பதியினர் கடத்தினர். போலீசார் மடக்கிப்பிடித்து குழந்தையை மீட்டனர். கடலூரைச் சேர்ந்த செல்வராணி,செல்வம் என்ற தம்பதியினர் திருப்பூரில்...