Home தமிழ்நாடு

தமிழ்நாடு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 26வது பட்ட மளிப்பு விழா நடை பெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா அனைவரையும் வரவேற் றுப்...

கோவை மாவட்ட புதிய ஆட்சியராக இன்று பொறுப்பேற்றார், நாகராஜன் புதிய போலீஸ் கமிஷனர் டேவிட்சன் ஆசிர்வாதம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையமே நேரடியாக எடுத்து வருகிறது என்பது...

கம்பீரத் தோற்றத்தில் ‘ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்’ கார் அறிமுகம்

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி நிறுவனம் தனது புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நவீன...

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ரேஸ்கோர்சில் பேட்மின்டன் விளையாடி வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாஜகவின் தேசிய மகளிர் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். கடந்த ஒரு வார காலமாக கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட...

கோவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் இடமாற்றம் !

கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது. கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாமணி மற்றும் காவல்...

கோவை கரும்புக்கடையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிர பிரச்சாரம்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச் சர் எஸ்.பி. வேலுமணி, தொண் டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுண் டக்காமுத்தூர், செல் வபுரம் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக தீவிர...

கோவை வழக்கறிஞர் வி.புஷ்பானந்தம் கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டி

கோவை வழக்கறிஞர் வி.புஷ்பா னந்தம் கவுண்டம்பாளையம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு டி.வி. சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர் ஏற்கனவே அம்மா மக்கள் முன்னேற்ற...

பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சரவணன், விடுதி காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக விடுதி, தும்மனட்டி பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 18வது மூத்தோர் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதல்...