Home தமிழ்நாடு

தமிழ்நாடு

கோவை கேபிஆர் குழுமத்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதி

கோவை கேபிஆர் குழுமத்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதி 1 கோடி ரூபா‌யை கேபிஆர் குழுமங்களின் செயல் இயக்குனர் சி. ஆர். ஆனந்தகிருஷ்ணன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கினார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி சார்பில் ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் சார்பில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடி வழங்கப்பட்டது. கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் சார்பாக தமிழக...

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ரூ.1.05 கோடி நிவாரண நிதியை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை நிர்வாகத்தினர் வழங்கினர். கொரோனா பொது நிவாரண நிதிக்கு பல்வேறு...

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விசாரணை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த இடைக்கால அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தாக்கல் செய்துள்ளார்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000ஐ உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்...

உதகை: கொரோனா நிவாரண உதவித்தொகை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை உதகையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட்...

கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணை ரூ.2000 வழங்கும் திட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை விழுப்புரம் 2 வது வார்டில் உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி துவக்கி வைத்தார்....

முழு ஊரடங்கு: எச்சரிக்கை விடுக்கும் போலீசார்

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கோவை காந்திபுரத்தில் வாகனங்களில் பொதுமக்கள் சர்வசாதாரணமாக வலம் வந்தனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் போலீசார்.