Home பிற செய்திகள்

பிற செய்திகள்

800 கிராம் எடை குழந்தைக்கு நுண்துளை அறுவை சிகிச்சை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை

ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 6.5 மாதத்தில் இரட்டை பெண் குழந்தைகள் கடந்த மார்ச் மாதத்தில் பிறந்தன. முதல் குழந்தை 800 கிராம் எடை மட்டுமே இருந்தது. இந்த குழந்தைக்கு...

மேட்டுப்பாளையத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு, ஆதரவற்றோர் மீட்பு மையங்கள் – அமைச்சர்கள் துவக்கினர்

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவம னையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 60 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் தேவை என மருத்துவமனை நிர்வாகம்...

பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலையை கட்டுபடுத்தாத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரசார் கோவையில் இரு சக்கர வாகனத்தை பாடை கட்டி எடுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவினாசி சாலை, அண்ணா...

மேட்டூர் அணை நாளை திறக்கும் நிலையில், ரூ.65 கோடியில் தூர்வாரும் பணி தீவிரம்: கல்லணையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

கல்லணையில் ரூ.65 கோடியில் கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்வர்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆட்டோவை கயிறால் கட்டி இழுத்துவந்து 20க்கும் மேற்பட்டோர் கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமேசான் அறிமுகப்படுத்தும் கொரோனா நிவாரணத் திட்டம்

அமேசான் இந்தியா தனது ஊழியர்கள் மற்றும் முன்களக் குழுக்களின் பாதுகாப்புக்கு வழங்கும் பல்வேறு முனைவுகளுடன், தற் போது கோவிட்-19 நிவாரணத் திட்டத்தையும் (சிஆர்எஸ்) அறி முகப்படுத்தி உள்ளது.