Home இந்தியா

இந்தியா

பெங்களூரில் கட்டுமான உபகரணங்கள் கண்காட்சி

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), EXCONஐ அறிவிப்பதற்காக நகரில் ஒரு ரோட்ஷோவை ஏற்பாடு செய்தது. அந்த நிகழ்வில், தொழில்துறை தலைவர்கள் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான உபகரணத் துறையைச் சேர்ந்தவர்களுடன்...

நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதால் அமளி: மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு

நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். விவாதத்துக்கு அவைத் தலைவர் அனுமதியளிக்காத நிலையில் அவையில் இருந்து அவர்கள் வெளிநடப்பு...

யூகோ வங்கியின் காலாண்டு நிகர லாபம் 776% உயர்ந்து ரூ.310 கோடியாக அதிகரித்தது – நிர்வாக இயக்குநர் சோம சங்கர பிரசாத் தகவல்

யூகோ வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 776 சதவீதம் உயர்ந்து ரூ.310 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.35 கோடியாக இருந்தது.

மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி நிதி – நிர்மலா சீதாராமன் அதிரடி

கொரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சர் சீதாராமன் வெளியிட்டுள்ளார். கொரோனா நெருக்கடியில் நாடு பொருளாதார...

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் இன்று உரை: நதிநீர் இணைப்புக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம்

விவசாயத் துறையில் அரசு புரட்சி செய்து வருகிறது. சிறு விவ சாயிகளின் நலனைப் பாது காப்பதே நாட்டின் பிரதான இலக்கு எனவும் நதிநீர் இணைப் புக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம்...

இந்தியாவில் தொற்று பரவாமல் தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை மேலும் 2 கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவோவாக்ஸ், கார்பேவாக்ஸ் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கும் மற்றும் மோல்னுபிராவிர் மருந்து ஆகியவற்றிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும்...

ஒமைக்ரான் பாதிப்பு 415 ஆக உயர்வு: தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு விரைகிறது, மத்திய குழு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,189 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 387 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,79,815 ஆக...

ஒமைக்ரான் பரவல் – பிரசாரத்தை பிரதமர் மோடி ரத்து செய்ய வேண்டும்: தேர்தலை தள்ளி வைக்க ஐகோர்ட்டு அறிவுரை

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து இருப்பதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.