பிற்பகல்

Editor in chief

Latest Articles

கோவை மாநகரில் கொரோனா இறப்பு விகிதம் 1.12 சதவீதம்

கோவை மாநகரப்பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று இறப்பு விகிதம் 1.12 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை...

கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா நோயாளிகளால் நிரம்பியது

கோவையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பால் இ.எஸ்.ஐ மருத் துவமனையில் கொரோனா படுக்கைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பியது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக...

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சி கதிரவன், அறிவுறுத்தலின்படி கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன், மற்றும் போக்குவரத்து காவல் துறை இணைந்து பேரூராட்சி நிர்வாகிகள் கொரோனா நோயினால் ஏற்படும்...

விவேக் மறைவுக்கு கோவை மாவட்ட விஜய் மக்கள் மன்றம் அஞ்சலி

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட மாணவரணி சார்பாக மறைந்த சின்ன கலைவாணர் விவேக்கின் படத்திற்கு மலர் தூவி மரி யாதை செய்யப்பட்டது. ...

உரம் விலை உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உரம் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தீவிரவாதத்தை வேரோடு வீழ்த்த முடியும்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் சில தினங்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சண்டையில் 21க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு வீரர்கள் பலியாயினர், 33 பேர் காயமடைந்தனர்.

ஆணையாளர், கலெக்டர் மாநகராட்சி தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி புரூக் பீல்டு ரோடு பகுதியில் உள்ள சீத்தாலட்சுமி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கலெக்டர் நாகராஜன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்...

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.