பிற்பகல்

Editor in chief

Latest Articles

கோவை குற்றாலம், ஸ்மார்ட் சிட்டி பூங்காக்கள், வ.உ.சி பூங்கா மூடல்

கொரோனா பரவல் காரணமாக இன்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருவதைத் தொடர்ந்து கோவையில் உள்ள பல்வேறு பூங்காக்கள் மூடப்பட்டன. தமிழகத்தில்...

தீ தடுப்பு விழிப்புணர்வு

தீ தொண்டு நாள் விழாவையொட்டி, மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் அன்னூர் ரோடு சத்யசாய்நகர், காய்கறி மார்க்கெட் புளுகீல்ஸ் அவென்யு நால்ரோடு பகுதியில் தீ தடுப்பு முறைகளை எவ்வாறு கையாள்வது...

கோவையில் இன்று 735 பேருக்கு கொரோனா தொற்று – 618 பேர் டிஸ்சார்ஜ் !

கோவையில் இன்று 735 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள்உயர்ந்து கொண்டே வருகிறது....

வெற்றி பெற்று கோப்பையுடன் கமலை சந்தித்த சென்னை ஸ்டார்ஸ் அணியினர்

மாற்றுத்திறனாளிகளுக்காக துபாய் நாட்டில் நடைபெற்ற DPL போட்டிக்கு செல்ல தமிழகத்தைச் சேர்ந்த சென்னை ஸ்டார்ஸ் அணியின் 18 வீரர்கள் உதவி கேட்டு கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்...

கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஹயர் கூட்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு

திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் 50% நபர்கள் கலந்து கொள்ள அனுமதி வேண்டும் என்று தமிழ்நாடு ஹயர் கூட்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அவல்பூந்துறையில் கபசுர குடிநீர் விநியோகம்

அவல்பூந்துறை பேரூராட்சி பகுதியில் இயங்கி வரும் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

விவேக் மறைவுக்கு மரக்கன்றுகள் நட்டு கோவையில் அஞ்சலி

மறைந்த நடிகரும்,மரங்கள் நடும் ஆர்வலருமான விவேக்கிற்கு ,ஸ்ரீசாய் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக கோவை புதூர் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. சின்னக்கலைவாணர் என அனைவராலும்...

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி: 9 தங்கம் உள்பட 34 பதக்கங்களை குவித்து டைகர் கிளப் வீரர், வீராங்கனைகள் சாதனை

கோவை மாவட்ட கராத்தே சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான கராத்தே போட்டி, கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. அரசின் கொரோனா...