பிற்பகல்

Editor in chief

Latest Articles

கபசுர குடிநீர்

துடியலூர் பஸ்நிலையத்தில் காவல்துறை சார்பில் சப் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசங்கள் வழங்கப்பட்டது. உடன் எழுத்தர் செல்லகண்ணு, பிரபாகரன், உருவை தேவேந்திரன் உள்ளனர்.

மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க நடவடிக்கை முதல்வருக்கு எம்.பி. மாணிக்கம்தாகூர் கடிதம்

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனி சாமிக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது: தென்மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கொரோனா தொற்று நோய்...

இளங்கலை பட்டதாரிகள் பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தங்களை பட்டதாரிகளாக பதிவு செய்வதற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை பாரதியார் பல்க லைக்கழக பதிவாளர் (பொ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்து இருப்பவதாவது: பாரதியார்...

ஐசிஎஸ்இ – ஐஎஸ்சி தேர்வில் கோவை ஸ்டேன்ஸ் பள்ளி சாதனை தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி

ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஐஎஸ்சி ஐ.சி.எஸ்.இ 12ம் வகுப்பு மாண வர்களுக்கும் மார்ச் 2020க்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கோவை...

கூடுதல் குடிநீர் வழங்க ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை

அன்னூர் ஒன்றியம் புகளூர், வடவள்ளி, குன்னத்தூர், வடக்கலூர் ஆகிய ஊராட்சிகளின் பயன்பாட்டிற்காக கடந்த 25 ஆண்டுகளாக திருப்பூர் இரண்டாம் குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது மக்கள்...

99% ஊரகப் பகுதிகளுக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 99 சதவீத ஊரகப் பகுதிகளுக்கு குழாய் கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படுகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 99 சதவீத ஊரகப்...

ஹூண்டாய் புதிய கார்கள் அறிமுகம்

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரேட்டா, ஸ்பிரிட்டே புதிய வெர்னா. புதிய டஸ்கன் உள்ளிட்ட புதிய கார்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மனிதனை மையமாக வைத்து முதன்முறையாக உருவாக்கப் பட்ட முதல் அறிமுகம் என்று...

‘கொரோனாவை கட்டுபடுத்தும் சாக்லேட்’ என விற்ற ஊட்டி கடைக்கு சீல் வைப்பு மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

ஊட்டியில் செயல்பட்டு வரும் தனியார் கடையில் தயாரிக்கப்படும் கோகோ சாக்லேட் சாப்பிட்டால் கொரோனா தடுக்கப்படும் என கூறி விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து இது...