பிற்பகல்

Editor in chief

Latest Articles

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...

ஆக்சிஜன் தேவைக்கு இடைக்கால ஏற்பாடுகள் போதுமே!

அரசு உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது தடுப்பூசி தயாரிப் பில் தானே தவிர ஆக்சிஜன் உற்பத்தி யில் அல்ல. ஒரு காலத்தில் தடுப்பூசி மருந்து ஆராய்ச்சி, தயாரிப்பு இரண்டிலும் தமிழகம்...

கிருஷ்ணகிரி: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லை ஒசூர் மாநகராட்சி, ஜூஜூவாடியில், வாகனங்கள் தணிக்கை...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சி.எம்.சி காலனி பொதுமக்களிடம் அனைவரும் தவறாது கொரோனா பரிசோதனை செய்துகொள்ள மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியபோது எடுத்தபடம்.