Home தமிழ்நாடு டெய்ரி டே அறிமுகம் செய்யும் ஐஸ்கிரீம் கேக்குகள் தொகுப்பு

டெய்ரி டே அறிமுகம் செய்யும் ஐஸ்கிரீம் கேக்குகள் தொகுப்பு

இந்தியாவில் முதன் மையான 10 ஐஸ்கிரீம் பிராண்டுகளில் ஒன்றான டெய்ரி டே, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மஹா ராஷ்டிரா, கோவா மற்றும் பாண்டிச்சேரியின் விரிவான வணிகத்தைக் கொண்டிருக்கிறது.

டெய்ரி டே தற்போது 500 மி.லி. அளவில் ஐஸ்கிரீம் கேக்குகளின் புதிய தயாரிப்பு தொகுப்பை அறிமுகம் செய்திருக்கிறது.

100 சதவிகிதம் வெஜிடேரியன் மற்றும் முட்டை சேர்க்கப்படாத இந்த ஐஸ்கிரீம் கேக்குகள் ரெட் வெல்வெட், சாக்கோ மோகா, சாக்கோ பேண் டஸி மற்றும் ஹனி ஆல்மண்ட் என்ற 4 புதிய சுவைகளில் வெளி வருகிறது டெய்ரி டேயின் இணை- நிறுவனர் எம்.என். ஜெகன்நாத் பேசுகையில்,“கேக் மற்றும் ஐஸ்கிரீம் ஆகிய இருவேறு தயாரிப்புகளை பெரிதும் விரும்பும் இருதரப்பு நபர்களுக்கும் ஐஸ்கிரீம் கேக் என்பது, சுவையான விருந்தாக இருக்கும். இந்த கோடைக்காலத்திற்காக புதிய சுவைகளில், பல் வேறு தயாரிப்புகளின் தொகுப் புகளை நாங்கள் அறிமுகம் செய்யவிருக்கிறோம்,” என்று கூறினார்.

இந்த ஐஸ்கிரீம் கேக்குகள் 500 மி.லி. பேக்குகளின் ஆரம்ப விலை ரூ.299 ல் இருந்து கிடைக்கின்றன. கர்நாடகா, தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, கோவா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆகியவற்றில் 30,000 க்கும் அதிகமான அவுட்லெட்களில், டெய்ரி டேவின் இந்த புதிய சுவை ஐஸ்கிரீம் கேக்குகள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...