Home தமிழ்நாடு விளையாட்டு துப்பாக்கியால் சுட்டபோது பெண் போலீஸ் மகனின் காதுக்குள் சிக்கிய குண்டை அகற்றிய அரசு மருத்துவர்கள்

விளையாட்டு துப்பாக்கியால் சுட்டபோது பெண் போலீஸ் மகனின் காதுக்குள் சிக்கிய குண்டை அகற்றிய அரசு மருத்துவர்கள்

கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பெண் தலைமைக்காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது மகன் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அம்மாணவன் விளையாட்டு துப்பாக்கி மூலம் தலையில் சுட்டு விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான்.

அப்போது துப்பாக்கியில் இருந்த குண்டு எதிர்பாராத விதமாக சிறுவனின் காதுக்குள் சிக்கிக்கொண்டது.
இதுகுறித்து உடனே அவர் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழை த்துச் சென்றனர்.

ஆனால் தனியார் மருத் துவமனையில் சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுவனை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோ தித்த மருத்துவர்கள், காதுக் குள் சிறிய அளவிலான குண்டு சிக்கியிருப்பதை உறுதி செய்தனர்.

செவிப்பறை பாதிக்காத வண்ணம் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதன்படி, வெறும் தண்ணீரை மட்டும் சிறுவனின் காதுக்குள் பாய்ச்சி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அந்த குண்டை அசால்டாக வெளியேற்றியுள்ளனர்.

சிறிய பிரச்சனை என்றாலும், சிக்கலான சிகிச்சை, லட்சக்கணக்கில் செலவாகும் என்று தனியார் மருத்துவமனை கட்டணத்தை எகிற வைக்க, அரசு மருத்துவமனை மருத்துவ குழுவின் இந்த சம்யோஜித சிகிச்சை அனைவரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...