Home தமிழ்நாடு கோவை குற்றாலம், ஸ்மார்ட் சிட்டி பூங்காக்கள், வ.உ.சி பூங்கா மூடல்

கோவை குற்றாலம், ஸ்மார்ட் சிட்டி பூங்காக்கள், வ.உ.சி பூங்கா மூடல்

கொரோனா பரவல் காரணமாக இன்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருவதைத் தொடர்ந்து கோவையில் உள்ள பல்வேறு பூங்காக்கள் மூடப்பட்டன.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் இன்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இரவு நேர முழு ஊரடங்கு, இரவு நேர பொது போக்குவரத்திற்குத் தடை, உணவகங்கள் செயல்படக் கட்டுப்பாடுகள் என பல்வேறு வழிகாட்டு நெறி முறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படியே பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள், நதிக் கரைகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை உட்பட கடலோர மாவட் டங்களில் கடற் கரைகள் மூடப்பட்டுள்ளன. கோவை யைப் பொறுத்தவரை இங்கு உள்ள வ.உ.சி பூங்கா, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரில் உள்ள குளக்கரைகளில் அமைக்கப்பட்ட பூங்காக்கள், கோவை குற்றாலம், வேளாண் பல்கலையில் உள்ள தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளன.

இது தவிர நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்லவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. முறையான இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே நீலகிரி மாவட் டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...