Home தமிழ்நாடு திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை ஒன்றியத்தில் வீடு வீடாக சென்று கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.பிச்சா ண்டி வாக்கு சேக ரித்தார்.

கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாள ரான முன்னாள் அமைச் சர் கு.பிச்சாண்டி, திருவண் ணாமலை ஒன்றியத்தில் கீழ்கரிப்பூர், கல்லணை, இசுகழிகாட்டேரி, அண்டம் பள்ளம், தி.வலசை, சு.நல் லூர், தண்டரை ஆகிய ஊராட்சிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிக்க சென்ற பகுதிகளில் எல்லாம் பொது மக்கள் உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

வாக்கு சேகரிப்பில் துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் சி.மாரிமுத்து, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோ.கண்ணன், திருவண் ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, பெ.பழனி, மு.பழனி, ரா.பெருமாள், அ.வில்சன், ஏ.அன்பழகன், தே.மஞ்சுநாதன், பா.பாபு, ஏ.அருள்வேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினராக இ.ஆனந்தன் பதவி ஏற்பு

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினராக இ.ஆனந்தன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு நஞ்சுண்டாபுரம் பகுதி தி.மு.க. பிரதிநிதிகள் சண்முகம் தலைமையில் வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படம்.

ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ்த் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளை பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறினார்.

கோவை சாந்தி ஆசிரம குழந்தைகளுடன் சர்வசமய தீபாவளி கொண்டாட்டம்

கோவை சாந்தி ஆசிரமத்தில் எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 30 குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தீபாவளி விழா கடந்த 13 வருடங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வழங்கினார்: ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது

ஒன்றிய அரசு சார்பில், 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா...

கோவை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை...