Home பிற செய்திகள் ஆக்ஸிஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின்‘ஆக்ஸிஸ் ஸ்பெஷல் சிச்சுவேஷன் பண்ட்’ புதிய திட்டம் அறிமுகம்

ஆக்ஸிஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின்‘ஆக்ஸிஸ் ஸ்பெஷல் சிச்சுவேஷன் பண்ட்’ புதிய திட்டம் அறிமுகம்

கொரோனா பாதிப்பால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கும் மக்களுக்கும் உதவிடும் நோக்கில் ஆக்ஸிஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனம், ஆக்ஸிஸ் ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ் பண்ட் ஐ அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியா மற்றும் உலகளாவிய பங்குச்சந்தைகளில் இந்த வாய்ப்புகளில் கவனம் செலுத்தி முதலீடு செய்யும் ஒரு பிரத்யேக பங்குச்சந்தை சார்ந்த பண்டை உருவாக்கும் ஆக்ஸிஸ் ஏ.எம்.சி&ன் தனித்துவமான முயற்சியாகும்.
இந்த பண்ட், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் எப்போது வேண்டுமானாலும் யூனிட்களை விற்று பணமாக்கும் வசதி கொண்ட ஓப்பன் எண்டட், பங்குச் சந்தை சார்ந்த திட்டம் ஆகும். இந்த பண்ட், முழு இடையூறு மதிப்பு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முதலீட்டாளர்களை அனுமதிக்கும். இது தொடர்பாக ஆக்ஸிஸ் ஏ.எம்.சியி-ன் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு. சந்திரேஷ் குமார் நிகம் கூறும் போது, ‘ஆக்ஸிஸ் ஏ.எம்.சி, எப்போதும் எங்கள் முதலீட்டாளர்களுக்கு புதுமையான புதிய மியூச்சுவல் ஃபண்ட் யோசனைகளை கொண்டு வர முயற்சி செய்கிறது. இது நீண்டகாலத்தில் செல்வத்தை உருவாக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்` என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...