Home தமிழ்நாடு ரஜினி கட்சி துவக்கம்: கோவையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகம்

ரஜினி கட்சி துவக்கம்: கோவையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகம்

நடிகர் ரஜினி ஜனவரி மாதம் கட்சி துவங்கப்போவதாக நேற்று அறிவித்தார். ரஜினியின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிர்கள், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ரஜினி மன்ற தலைமை அலுவலகத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்: ஜனவரி 18ம் தேதி தொடங்குகிறது

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 18ல் தொடங்கி 30ம் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்திய...

கோவை: விவேகானந்தர் 158வது பிறந்த தின விழா

சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை காளப்பட்டி மண்டல் பாஜக இளைஞ ரணி சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நாடு முழுவதும் சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்த...

காரமடையில் திமுக நடத்திய பொங்கல் விழா

திமுக சார்பில் கார மடை காந்தி நகர் டிஆர்எஸ் அத்வைத அவென்யூ வில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர். ராமச் சந்திரன் தலைமையில் டிஎஸ்ஆர் பிராப்பர்ட்டி உரிமையாளரும் திமுக...

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பொங்கல் விழாவை பொங்கல் வைத்தும் மாணவிகளுக்கு கோலப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் கொண்டாடினர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இதில் கோவை மாவட்ட மொத்த...

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கல்வி கற்றுக் கொள்ளுங்கள்-கற்பியுங்கள்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் துவங்கி பல்வேறு முடக்கங்கள் அறிவிக்கப்பட்டதில் கல்விக்கூடங்கள் முடங்கின. என்னதான் ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும் வாழ்வில் இதுவரை கடக்காத சிக்கல்களை மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்கொள்ள வேண்டிய...