Home தமிழ்நாடு பாரத ஸ்டேட் பாங்கு

பாரத ஸ்டேட் பாங்கு

பாரத ஸ்டேட் பாங்கு சார்பில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவற்றுக்கு கொரோனா பாதுகாப்பு உடைகள் (பிபிஇ கிட்கள்) வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கான பாதுகாப்பு உடைகளை டீன் டாக்டர் பி.காளிதாசிடம் பாரத ஸ்டேட் பாங்கின் கோவை மண்டல துணைப் பொதுமேலாளர் எஸ்.ரவிகுமார் வழங்கினார். அருகில் பிராந்திய மேலாளர்கள் என்.பாலசுப்பிரமணியன், ஏ.தனபாலன், கே.இன்பரசு ஆகியோர் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்: ஜனவரி 18ம் தேதி தொடங்குகிறது

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 18ல் தொடங்கி 30ம் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்திய...

கோவை: விவேகானந்தர் 158வது பிறந்த தின விழா

சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை காளப்பட்டி மண்டல் பாஜக இளைஞ ரணி சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நாடு முழுவதும் சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்த...

காரமடையில் திமுக நடத்திய பொங்கல் விழா

திமுக சார்பில் கார மடை காந்தி நகர் டிஆர்எஸ் அத்வைத அவென்யூ வில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர். ராமச் சந்திரன் தலைமையில் டிஎஸ்ஆர் பிராப்பர்ட்டி உரிமையாளரும் திமுக...

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பொங்கல் விழாவை பொங்கல் வைத்தும் மாணவிகளுக்கு கோலப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் கொண்டாடினர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இதில் கோவை மாவட்ட மொத்த...

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கல்வி கற்றுக் கொள்ளுங்கள்-கற்பியுங்கள்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் துவங்கி பல்வேறு முடக்கங்கள் அறிவிக்கப்பட்டதில் கல்விக்கூடங்கள் முடங்கின. என்னதான் ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும் வாழ்வில் இதுவரை கடக்காத சிக்கல்களை மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்கொள்ள வேண்டிய...