Home தமிழ்நாடு ஸ்ட்ரெட்ச் மார்க் ஆயில், கிரீம் ஹிமாலயா நிறுவனம் அறிமுகம்

ஸ்ட்ரெட்ச் மார்க் ஆயில், கிரீம் ஹிமாலயா நிறுவனம் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி ஆரோக்கிய பிராண்டுகளில் ஒன்றான ஹிமாலயா டிரக் கம்பனி, பிரத்யேக மதர்கேர் பிரிவான ஹிமாலயா ஃபார் மாம்ஸ் ஐ விரிவுபடுத்துகிறது. தாய்மார்களுக்கான கர்ப்ப காலத்திலும், கர்ப்பத்திற்குப் பிறகும் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க் தோற்றத்தைக் குறைக்க உதவும் வகையில், ஸ்ட்ரெட்ச் மார்க் ஆயில் மற்றும் கிரீம் என்ற அதன் வகையில் முதலாவதான இரண்டு- ஸ்டெப் தோல் பராமரிப்பு வழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹிமாலயா ஃபார் மாம்ஸ் ஸ்ட்ரெட்ச் மார்க் ஆயில் பாதாம் எண்ணெய், கோதுமை கிருமி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், விர்ஜின் தேங்காய் எண்ணெய் மற்றும் எள் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது சருமத்திற்கு ஆழமான ஊட்டச்சத்தை வழங்க உதவுகிறது. ஸ்ட்ரெட்ச் மார்க் கிரீம் பாதாம் எண்ணெய், கோதுமை கிருமி எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் கோகூம், மா, மற்றும் ஷியா ஆகியவற்றின் வெண்ணெய் தோலில் ஏற்படும் ஈரப்பத இழப்பை தடுக்க உதவுகிறது. மேலும், எண்ணெய் மற்றும் கிரீம் இரண்டிலும் மாதுளை, லைகோரைஸ் மற்றும் சென்டெல்லா உள்ளன, அவை தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த உதவுகின்றன. கர்ப்பத்தின் நான்காவது மாதம் முதல் பிரசவத்திற்கு பிந்தைய பல வாரங்கள் வரை, படுக்கைக்கு செல்வதற்க்கு முன்னர் ஸ்ட்ரெட்ச் மார்க் ஆயில் மற்றும் ஒரு குளியலுக்கு பின்பு ஸ்ட்ரெட்ச் மார்க் கிரீம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது. ஹிமாலயா ஸ்ட்ரெட்ச் மார்க் ஆயில் மற்றும் கிரீம் முறையே ஒரு மேம்பட்ட மூலிகை-எண்ணெய் உட்செலுத்துதல் மற்றும் மூலிகை-எண்ணெய்-வெண்ணெய் கலவையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...