Home தமிழ்நாடு கோவையில் ஆர்.கே. ரோலர் டிராபி ஆண்டு கிரிக்கெட் போட்டி துவக்கம்

கோவையில் ஆர்.கே. ரோலர் டிராபி ஆண்டு கிரிக்கெட் போட்டி துவக்கம்

கோவையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்வையாளர்கள் இன்றி, அரசு விதித்துள்ள நடை முறைகளுடன் துவங்கிய முதல் கிரிக்கெட் தொடர் போட்டியை ஜே.ஆர் .டி.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். கடந்த ஆறு மாதங்களாக கொரோனா காலஊரடங்கால் பொது மக்கள் எந்தவித பொழுது போக்குமின்றி வீடுக ளுக் குள்ளேயே முட ங்கி இருந் தனர்.
இந்நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து கோவையில் ஆர்.கே. ரோலர் ட்ராபி சார்பாக முதலாம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி ஆர்.எஸ்.புரம் பகுதி யில் உள்ள பர்லி கிரவு ண்டில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டியின் துவக்க விழாவில் ஜே.ஆர்.டி. குழுமங்களின் தலைவர் ஜே.ராஜேந்திரன் பங்கேற்று துவக்கி வைத்தார்.ரஞ்சித் மற்றும் கண்ணன் ஆகியோர் ஒருங்கிணைப் பில் நடைபெறும் இந்த போட்டிகளில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 32 அணியினர் கலந்து கொண்டு விளை யாட உள்ளனர்.
பார்வையாளர்கள் இன்றி, அரசு விதித்துள்ள நடை முறைகளுடன் வீரர்கள் அனைவரும் முக கவசங்கள் அணிந்தால் மட்டுமே விளையாட அனுமதிக்க ப்பட்டுள்ளனர். விழாவில் அ.தி. மு.க.வை சேர்ந்த முன்னாள் மாநகராட்சி உறுப்பினர்கள் மணி மேகலை, கோமதி காட்டுதுரை மற்றும் அந்த பகுதியினர் கலந்து கொண் டனர். போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளும் மேலும் எல்.இ.டி டிவி போன்ற சிறப்பு பரிசுகளும் வழங்க உள்ளதாக போட்டி ஏற்ப்பாட்டாளர்கள் தெரி வித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...