Home தமிழ்நாடு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சுத்திகரிப்பு மெஷின் ‘வாட்டர் டாக்டர்’-ன் முழு பராமரிப்பையும் ஏற்றுக்கொண்டு வழங்கிய...

கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சுத்திகரிப்பு மெஷின் ‘வாட்டர் டாக்டர்’-ன் முழு பராமரிப்பையும் ஏற்றுக்கொண்டு வழங்கிய டாக்டர் எம்.கார்த்திக்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வரும் அனைவரும் பயன்பெறும் வகையில் சுத்திகரிப்பு மெஷின் ‘வாட்டர் டாக்டர்’-ன் முழு பராமரிப்பையும் ஏற்றுக்கொண்டு வழங்கினார் சிவில் இன்ஜினியர் டாக்டர் எம்.கார்த்திக்.

அருகில் இஎஸ்ஐ மருத்துவமனை டீன் டாக்டர் ரவீந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார், தலைமை செவிலியர் எழில் ஜெயந்தி, பன்னாட்டு அரிமா சங்கத்தின் 324-சி திட்ட ஒருங்கிணைப்பாளர் நக்கீரன், மக்கள் தொடர்பு மாவட்ட தலைவர் செந்தில்குமார், சர்வீஸ் ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் ஆகியோர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.

காங். சிந்தனை அமர்வும் வித்திட்ட காமராசரும்!

காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடைபெற்ற சிந்தனை அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் முதுபெரும் தலைவர் காமராசர் 1960களில் கொண்டு வந்த கே-பிளானின் மறு பிரதியாகவே...

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் முதன் முறை சேவை பெற்றோர் 56,853 தொடர் சேவை பெறுவோர் 1,35,005

சிவகங்கை மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 05.08.2021 முதல் துவங்கப்பட்டது. தற்போது வரை, வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்...

முன்னேறிய தொழில்நுட்பத்தால் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுங்கள்- கோவை டாக்டர் ரூபா அறிவுறுத்தல்

இந்தியாவில் புற்றுநோயா ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதி கரித்து வருகிறது. இதில் குறிப்பாக 30 வயது முதல்...

முதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற எழுத்தாளர் செந்தில்குமாருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் த.செந்தில் குமாருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை...