உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் கள் உறுதிமொழி ஏற்றனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் டாக்டர்.விஜயகுமார், கண்காணிப் பாளர் டாக்டர்.வீரமணி, நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர்.சந்தானக் குமார் ஆகியோர் முன்னிலையில் தமிழ் நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் செவிலியர் கண்காணிப்பாளர் அமுதா தலைமையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
மேலும் மெழுவர்த்தி ஏந்தி, உறுதிமொழி எடுத்தனர்.