Home தமிழ்நாடு தனுஷ் பிறந்தநாளில் தூய்மை பணியாளர்களுக்கு நல உதவி

தனுஷ் பிறந்தநாளில் தூய்மை பணியாளர்களுக்கு நல உதவி

நடிகர் தனுஷ் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தனுஷ் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். கோவை தெற்கு மாவட்ட தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக அதன் தலைவர் சதீஷ் குமார்,மற்றும் கவுரவ தலைவர் தர்மன் தலைமையில் காந்திபுரம் நூறடி சாலை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை கள் மற்றும் அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப் பட்டது. இதில் மன்ற நிர்வாகிகள் பாலன், சரவணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட செட்டிவீதி பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங் கப்பட்டது.
தொடர்ந்து திருநங் கைகளுக்கும் இதே போல நிவாரண பொருட்களை மன்ற நிர்வாகிகள் வழங்கினர். இதில் மலர்வேல், மனோஜ், ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை

கோவையில் நாளை அரசு சார்பில் நடைபெற உள்ளது சுதந்திர தினத்தையொட்டி, இன்று போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சுதந்திர தினத்தையொட்டி

சுதந்திர தினத்தையொட்டி பேட்டரி செல்லில் மகாத்மா காந்தி, நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட 13 இந்திய தேசத் தலைவர்கள் ஓவியத்தை எனாமல் பெயின்டில் ஓவியமாக வரைந்து கோவையைச் சேர்ந்த...

மானியத்துடன் இருசக்கர வாகனம்: விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்டத்தில், உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம் பெற மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட...

பேமிலி டி.வி- குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சேனல் பால்தினகரன் தொடங்கி வைத்தார்

குடும்ப நல்வாழ்விற்கு வழிகாட்டும் பல சுவாரஸ்யமான நிகழச்சிகளுடன் பேமிலி டி.வி என்ற குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சானலை இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தரும், சீஷா தொண்டு...

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் ராசாமணி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து அலுவலகப்பணிக்கு திரும்பியதையொட்டி மலர் கொத்து வழங்கி...