Home தமிழ்நாடு எல்சிடி திரையுடன் கூடிய புதிய பாக்கெட் அளவு கேமரா சோனி இந்தியா அறிமுகம்

எல்சிடி திரையுடன் கூடிய புதிய பாக்கெட் அளவு கேமரா சோனி இந்தியா அறிமுகம்

எளிய விலாகிங் மற்றும் உள்ளடக்க உருவாக்கத் திற்காக (கன்டென்ட் உருவாக்கத்திற்காக) பக்க வாட்டில் திறக்கும் எல்சிடி திரையுடன் கூடிய புதிய பாக்கெட் அளவுள்ள டிஜிட் டல் கேமரா இசட்வி-1ஐ சோனி அறிமுகப்படுத்தி உள்ளது. நடந்து செல்லு போது கையினால் படம் பிடிக்கும்போது கூட நிலையான ஷாட் மற்றும் மேம்படுத்தப்பட்ட இமேஜ் நிலைப்படுத்தலுக்கான ஆக்டிவ் மோடு, தெளிவான குரல் ஒலி ரெகார்டிங், இரு மோடுகளுக்கு இடையே விரைவாக மாறுதல், ஷோகேஸ் செட்டிங்குடன் விரும்பும் பொருளின் மீது கவனம் குவித்தல், ஆட்டோ எக்ஸ்போசர், தரமான ஆடியோ – விஷூவல் அம்சம் உள் ளிட்ட சிறப்புகளுடன் இது வடிவமைக்கப்பட்டுள் ளது. இந்த தலைமுறை வீடியோ உருவாக்குபவர் களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அற்பு தமான ஷூட்டிங் வழங்குவதற்காக இந்த கேமரா உருவாக் கப்பட்டுள்ளதாக கோனி இந்தியா வர்த்தக தலைமை -டிஜிட்டல் இமேஜிங் முகேஷ் ஸ்ரீ வாஸ்தவா தெரிவித்துள்ளார். இதனை ஆகஸ்டு மாதம் 6ம் தேதி முதல் இந்தியா வில் அமேசானில் வாங்க லாம்.
இதன் விலை ரூ.77 ஆயிரத்து 990 என நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை

கோவையில் நாளை அரசு சார்பில் நடைபெற உள்ளது சுதந்திர தினத்தையொட்டி, இன்று போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சுதந்திர தினத்தையொட்டி

சுதந்திர தினத்தையொட்டி பேட்டரி செல்லில் மகாத்மா காந்தி, நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட 13 இந்திய தேசத் தலைவர்கள் ஓவியத்தை எனாமல் பெயின்டில் ஓவியமாக வரைந்து கோவையைச் சேர்ந்த...

மானியத்துடன் இருசக்கர வாகனம்: விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்டத்தில், உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம் பெற மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட...

பேமிலி டி.வி- குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சேனல் பால்தினகரன் தொடங்கி வைத்தார்

குடும்ப நல்வாழ்விற்கு வழிகாட்டும் பல சுவாரஸ்யமான நிகழச்சிகளுடன் பேமிலி டி.வி என்ற குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சானலை இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தரும், சீஷா தொண்டு...

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் ராசாமணி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து அலுவலகப்பணிக்கு திரும்பியதையொட்டி மலர் கொத்து வழங்கி...